ஜெபக்குறிப்பு: ஜனவரி 19 ஞாயிறு
“சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (சகரி.2:10) துதிகளின் மத்தியில் வாசம் பண்ணுகிற தேவாதிதேவன் இந்தநாளின் ஆராதனைவேளையில் மகிமைப்படுத்தப் படவும், பங்குபெற்ற ஒவ்வொருவரும் மனமகிழ்ச்சியோடு கடந்துசெல்லவும் ஜெபிப்போம்.