ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 8 சனி
“மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்” (சங்.146:8) இவ்வாக்குப்படியே கடன்பாரத்தில் அமிழ்ந்திருக்கும் 8 குடும்பங்களுக்கு கர்த்தர் உதவிசெய்து அவர்களைத் தூக்கியெடுக்கவும், அவர்களது கைகளின் பிரயாசங்களை வர்த்திக்கச்செய்யவும் பாரத்துடன் ஜெபிப்போம்.