ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 11 செவ்வாய்
சத்தியத்தை விட்டு விலகப்பண்ணுகிற கள்ளப்போதகங்கள் பெருகி வரும் இக்காலத்தில் விசுவாசிகள் சபை ஐக்கியத்தில் நிலைத்திருந்து, தேவன் கிருபையாக நம்முடைய கரங்களில் தந்த வேதாகமத்தை தியானித்து, ஜெபத்திலே உறுதியாய் தரித்திருந்து கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்பட ஜெபிப்போம்.