ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 15 சனி

“வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத்தாழ்ப்பாள்களை முறித்து .. ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்” (ஏசா.45:4) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட 12 நபர்களுக்கு பெரிய காரியங்களைச் செய்தருள ஜெபம் செய்வோம்.