ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 16 ஞாயிறு
“நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து; என் ஜெப வீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்” (ஏசா.56:7) என்ற வாக்குப்படி இந்தநாளில் கர்த்தரை ஆராதிக்கும்படி ஜெபவீட்டிலே கூடின ஒவ்வொருவரையும் அவர் மகிழப்பண்ணி, அவர்களை கிருபையின் ஆவியாலும், விண்ணப்பங்களின் ஆவியாலும் நிரப்ப ஜெபிப்போம்.