ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 20 வியாழன்

“இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்” (1கொரி.12:11) இவ்வாக்குப்படியே தங்களது மொழியாக்க தாலந்துகளை சத்தியவசன ஊழியத்திற்கு தந்து உதவிசெய்யும் சகோதர, சகோதரிகளையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர்தாமே ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.