ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 23 ஞாயிறு
“உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்” (யோவேல் 2:26) தேவன் செய்த அதிசயங்களையெல்லாம் எண்ணி துதிசெலுத்துவதோடு, திருச்சபையாக செய்துவரும் அனைத்து ஊழியங்களின் பலனாக அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட சபைகளில் சேர்க்கப்பட வேண்டுதல் செய்வோம்.