ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 26 புதன்
“அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்” (சங்.147:14) இவ்வாக்குப்படியே அனைத்து சத்தியவசனப் பணிகள், சத்தியவசன ஊழியர்கள் அவர்களது குடும்பங்களை சமாதானத்தோடு காத்து நன்மையினால் திருப்திசெய்து கர்த்தர் வழிநடத்த ஜெபிப்போம்.