ஜெபக்குறிப்பு: மார்ச் 12 புதன்

“கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்” (சங்.70:33) என்ற வாக்குப்படியே இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் ஏறெடுக்கும் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கர்த்தர் கேட்டு பதில் தந்திட ஜெபிப்போம்.