ஜெபக்குறிப்பு: மார்ச் 14 வெள்ளி
திருவள்ளுர் மாவட்டத்திற்காக ஜெபிப்போம். அங்குள்ள சபைகளில் எழுப்புதல் உண்டாக, அங்கு வரக்கூடிய யாத்ரீகர்களின் மனக்கண்கள் திறக்கப்பட, எந்த மனுஷனையும் பிரகாசிக்கப்பண்ணுகிற மெய்யான ஒளியாகிய இயேசுகிறிஸ்துவை அவர்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்கும் ஜெபம் செய்வோம்.