ஜெபக்குறிப்பு: மார்ச் 17 திங்கள்
“.. வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்” (எரேமி.14:22) இவ்வாக்குப்படி கர்த்தர் மழைத்தாழ்ச்சியான இடங்களில் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ண, வறட்சியை நீக்கி, விவசாயங்களை ஆசீர்வதித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.