ஜெபக்குறிப்பு: மார்ச் 18 செவ்வாய்

சத்தியவசன இலக்கியப் பணியில் மொழியாக்க ஊழியத்தில் உதவிசெய்து வரும் சகோதர, சகோதரிகளின் நல்ல சுகத்திற்காக அவர்களது குடும்பங்களுக்காக தொடர்ந்து அவர்கள்மூலம் தேவநாமம் மகிமைப்பட மன்றாடுவோம்.