ஜெபக்குறிப்பு: மார்ச் 23 ஞாயிறு
“.. அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்” (சகரி.6:13) சர்வமகிமை நிறைந்த தேவனை தொழுதுகொள்ளும் பாக்கியத்திற்காக கர்த்தரை ஸ்தோத்திரித்து, இந்தநாட்களில் நடைபெறும் லெந்துகால சிறப்புக்கூட்டங்களுக்காகவும் ஜெபம் செய்வோம்.