ஜெபக்குறிப்பு: மார்ச் 26 புதன்

இந்தநாளில் 10 ஆம் வகுப்பு அரசுத் தேர்வு எழுதவுள்ள கர்த்தருடைய பிள்ளைகள் பயமும் திகிலுமின்றி அனைத்துத் தேர்வுத்தாள்களையும் தேவபெலத்தோடு நல்லவிதமாக எழுதி தேர்ச்சிபெற, உதவிவரும் கன்மலையாகிய அவரையே சார்ந்துகொள்ள ஜெபம் செய்வோம்.