ஜெபக்குறிப்பு: மார்ச் 27 வியாழன்
“நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னை பெருகவே பெருகப்பண்ணுவேன்” (எபி.6:14) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இலங்கை சத்தியவசன ஊழியங்களை ஆசீர்வதித்து தேவைகளில் அற்புதங்களைச் செய்து வழிநடத்திட, தேசம் முழுவதும் சந்திக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.