ஜெபக்குறிப்பு: மார்ச் 31 திங்கள்

“.. அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்” (எரேமி.31:9) என்ற வாக்குப்பண்ணின ஆண்டவர் மாறாதவராய் வல்லமையுள்ளவராய் நம்மோடிருந்து இம்மாதம் முழுவதும் நடத்தினார். அவருக்கே எல்லா மகிமையையும் செலுத்தி ஸ்தோத்திரிப்போம்.