ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 4 வெள்ளி

“.. விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புகிற” (எரேமி.31:25) தேவன்தாமே 6 நாடுகளில் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களையும் ஆசீர்வதித்து பல ஆயிரமான மக்களுக்கு இவ்வூழியங்கள் பயன்பட ஜெபம் செய்வோம்.