ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 13 ஞாயிறு
“அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று .. ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும் கண்டு” (மத்.21:15) இவ்வாக்குப்படி இந்த குருத்தோலை நாளில், அவருடைய அதிசயங்களை நினைவுகூர்ந்து நாமும் ஆர்ப்பரிப்போடே இந்தநாளை விசேஷித்து ஆசரிப்போம்.