ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 17 வியாழன்
“கர்த்தாவே உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்த” (சங்.104:24) தேவன்தாமே 8 நபர்களுக்கு வேலையையும், 10 நபர்களுக்கு வேலையில் உயர்வையும், 3 நபர்களுக்கு இடமாறுதலையும் தந்து அவர்களது பணிகளில் சிறந்து விளங்கிடச் செய்வதற்கு ஜெபம் செய்வோம்.