ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 20 ஞாயிறு

“எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து … மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது” (லூக்.24:46) மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்து உயிரோடு எழுந்த இயேசுகிறிஸ்துவை ஆராதிக்கக் கூடின ஒவ்வொருவருடைய உள்ளங்களில் எழுந்தருளவும், புதுச்சிருஷ்டியாய் மாற்றியருளவும் ஜெபிப்போம்.