ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 22 செவ்வாய்

இந்து மதத்தினரின் புண்ணிய ஸ்தலத்திற்கு பேர்போன காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருளின் ஆதிக்கத்தில் உள்ள மக்கள் மெய்யான ஒளியினிடத்திற்கு வருவதற்கும், பட்டு உற்பத்தி தொழில் செய்துவரும் மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு அவர்கள் மனந்திரும்பவும் ஊழியத்திற்கு உள்ள தடைகள் நீங்கவும் மன்றாடுவோம்.