ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 25 வெள்ளி

“..அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்” (மாற்.16:20) இவ்வாக்குப்படி சிறைச்சாலை மற்றும் மருத்துவமனைகள், கிராமங்கள் தோறும் நடைபெறும் சுவிசேஷ ஊழியங்களினாலே கர்த்தர் அற்புதங்களை செய்து தம்முடைய வசனத்தை உறுதிப்படுத்தவும் இவ்வூழியத்தை செய்யும் ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம்.