ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 26 சனி
“ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று .. நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிற” (2பேது.3:9) தேவன்தாமே தேசமெங்கும் நடைபெறும் அனைத்து மிஷெனரி ஊழிய ஸ்தாபனங்களையும் ஆசீர்வதித்து அந்தந்த மிஷெனரி பணிகள் மூலம் தேவனுடைய திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுதல் செய்வோம்.