ஜெபக்குறிப்பு: மே 1 வியாழன்
“பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்” (சங்.90:2) சர்வவல்லமையுள்ள தேவன் இம்மாதத்திலும் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவார். அவருக்கே மகிமையைச் செலுத்தி ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.