ஜெபக்குறிப்பு: மே 27 செவ்வாய்

தமிழ்நாட்டின் மத்தியபகுதி விவசாயத்திற்கு பேர்போன திருச்சி மாவட்டத்திற்கு கர்த்தர் நல்ல மழையைத் தந்து விவசாயங்களை ஆசீர்வதித்திடவும், அநேக ஊழியர்களை எழுப்பிய கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் அனைத்திற்காகவும், அங்கு நடைபெற்றுவரும் ஊழியங்களின் பலனாக பெரிய இரட்சிப்பையும் எழுப்புதலையும் தேவன் தந்தருள வேண்டுதல் செய்வோம்.