ஜெபக்குறிப்பு: மே 29 வியாழன்
“… பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படி கேள்விப்படுவார்கள்?” (ரோம.10:14) என்ற வேதவாக்கின்படி நம்முடைய தேசத்தில் இயங்கிவரும் அனைத்து மிஷனெரி இயக்கங்களுக்காக, ஒவ்வொரு ஊழியத்தின் தரிசனமும் இவ்வாண்டில் நிறைவேற, மிஷனெரிகளின் நல்ல சுகபெலனுக்காக, இவ்வூழியங்களை தாங்குபவர்களுக்காக பாரத்துடன் ஜெபிப்போம்.