பங்காளர்கள், சந்தாதாரர்கள் கவனத்திற்கு . . .

மே-ஜுன் 2012

தற்போது ஏற்பட்டுள்ள பிரிண்டிங் கட்டண உயர்வு மற்றும் பேப்பர், அலுவலக உபயோகப் பொருட்களின் விலை ஏற்றத்தின் காரணமாக சந்தாவை உயர்த்த வேண்டிய நிலையிலிருக்கிறோம். அனுதினமும் தேவனுடன் தியான புத்தகத்தின் சந்தாவை ரூ.120/- லிருந்து ரூ.150/- ஆகவும், சத்தியவசன சஞ்சிகை சந்தாவை ரூ.80/- லிருந்து ரூ.100/-ஆகவும் உயர்த்தியுள்ளோம் என்பதை தெரியப்படுத்துகிறோம். விசுவாசப் பங்காளர் மாதாந்திர காணிக்கை குறைந்தபட்சம் ரூ.50/- ஆகவும், பங்காளர் காணிக்கையை வருட சந்தாவாக கட்டுவோருக்கு ரூ.500/- ஆகவும் நிர்ணயித்துள்ளோம் என்பதை அன்புடன்  தெரியப்படுத்துகிறோம்.

சத்தியவசனம்