ஜெபக்குறிப்பு: ஜுன் 20 வெள்ளி

“… என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” (எரேமி. 32:27) என வாக்குப்பண்ணின தேவன் கடன் பாரத்தில் இருக்கும் 9 நபர்களுக்கு உதவி செய்து அந்தப் பாரத்திலிருந்து விடுவித்திடவும் இனி கடன் வாங்காதிருக்கும் ஆசீர்வாதமான நிலைக்கு அவர்களை உயர்த்திடவும் வேண்டுதல் செய்வோம்.