ஜெபக்குறிப்பு: ஜுன் 22 ஞாயிறு
“… சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” (ஏசா.6:3) இந்த ஆராதனை நாளில் ஒவ்வொரு ஆலய ஆராதனையிலும் பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தரை ஆராதித்து மகிமைப்படுத்திட ஜெபிப்போம்.