ஜெபக்குறிப்பு: அக்டோபர் 1 புதன்

“.. நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்” (நீதி.11:28) இவ்வாக்குப்படி இம்மாதத்தில் நம்முடைய கைகளின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு தழைக்கச் செய்வதற்கு கர்த்தர் கிருபைசெய்யவும், தேவன் தமது மகிமையின் ஐசுவரியத்தாலே நமது தேவைகள் அனைத்தையும் சந்தித்திடவும் வேண்டுதல் செய்வோம்.