வாக்குத்தத்தம்: நவம்பர் 14 வெள்ளி

என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான். (நீதி. 8: 35)