ஜெபக்குறிப்பு: நவம்பர் 28 வெள்ளி

“.. தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்… பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்” (சங்.67:6,7) இவ்வாக்குப்படியே நம்முடைய தேசம் சந்திக்கப்படவும், ஆசீர்வதிக்கப்படவும் தேசத்தலைவர்கள் ஆளுநர்கள் யாவரும் இரட்சிக்கப்படவும், உண்மையான ஆட்சியை அவர்கள் நடப்பித்திடவும் ஜெபிப்போம்.