வாக்குத்தத்தம்: டிசம்பர் 23 செவ்வாய்

ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். (ஏசா. 11: 1)