ஜெபக்குறிப்பு: டிசம்பர் 23 செவ்வாய்

“கன்மலையைத் தண்ணீர்த்தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிற” (சங்.114:8) தேவன்தாமே வேலைக்காக காத்திருக்கும் 13 நபர்களுக்கும், வேலையில் உயர்விற்காக காத்திருக்கும் 6 நபர்களுக்கும், இடமாறுதலுக்காக காத்திருக்கும் 4 நபர்களுக்கும் கர்த்தர் அற்புதங்களைச் செய்து வழிநடத்த ஜெபிப்போம்.