வாக்குத்தத்தம்: மார்ச் 31 செவ்வாய்

… ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார். (மத்.26: 39)