ஜெபக்குறிப்பு: மார்ச் 31 செவ்வாய்
“.. நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (ஆகாய்.2:4) இவ்வாக்குப்படியே சேனைகளின் தேவன், அடைக்கலமும் பெலனுமாக நம்மோடு கூடவே இருந்து நம்மை நடத்தி வந்திருக்கிறார். அவருக்கே எல்லா மகிமையையும் செலுத்தி ஜெபிப்போம்.