வாக்குத்தத்தம்: ஜூலை 21 செவ்வாய்

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். (ஏசா.40:31)