வாக்குத்தத்தம்: ஆகஸ்டு 17 திங்கள்

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். (மத்.5:5)