ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 18 செவ்வாய்
“.. யார் நமது காரியமாய்ப் போவான்” (ஏசா.6:8) என்ற வாக்கிற்கிணங்க சத்தியவசன பிரதிநிதிகளாக ஆங்காங்கு செயல்பட்டு வரும் அனைத்து நபர்களுக்காக ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம். புதிய பிரதிநிதிகளை கர்த்தர்தாமே ஊழியத்திற்கு ஏற்படுத்தித் தந்தருள மன்றாடுவோம்.