ஜெபக்குறிப்பு: அக்டோபர் 8 வியாழன்

“என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்” (ஒசியா 8:12) என்ற வாக்குப்படியே வேதத்திலுள்ள மகத்துவங்களை தபால்வழி வேதபாடமாக படித்துவரும் மக்கள் கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் வளருகிறவர்களாயிருக்கும்படியாக வேண்டுதல் செய்வோம்.