ஜெபக்குறிப்பு: அக்டோபர் 19 திங்கள்

நமது பங்காளர் குடும்பங்களில் உள்ள அனைத்து வயோதிப மக்களுடைய பெலவீனங்கள், தனிமைகள், மனப்போராட்டங்கள், வியாதிகள் இவை எல்லாவற்றிலும் ‘என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (1கொரி.1:9) என்ற அருள்நாதரின் வாக்கு அவர்களை திடப்படுத்த ஜெபிப்போம்.