ஜெபக்குறிப்பு: நவம்பர் 1 ஞாயிறு

“கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்” (நீதி.3:26) என்ற இவ்வாக்குப்படியே இம்மாதத்திலும் கர்த்தரே நம்முடைய நம்பிக்கையாக இருந்து, கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதித்திட, கர்த்தரை உயர்த்தி அவருடைய பாதபடியிலே பணிந்து அவரை ஆராதனை செய்வோம்.