வாக்குத்தத்தம்: டிசம்பர் 20 ஞாயிறு

கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத் தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. (சங்.145:3)