ஜெபக்குறிப்பு: டிசம்பர் 20 ஞாயிறு

இம்மாதம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள், ஆராதனைகள் யாவும் கர்த்தரை மாத்திரம் உயர்த்துகிற துதிகளாய் காணப்படவும், புற ஜாதிகளுக்கு பிரகாசிக்கிற ஒளியாக வந்த இயேசுவை அநேகர் இந்நாட்களில் அறிந்துகொள்ளவும் மன்றாடுவோம்.