ஜெபக்குறிப்பு: டிசம்பர் 15 செவ்வாய்

கடன் பாரத்தோடு இருக்கும் 6 நபர்களுக்கு கர்த்தர் உதவிசெய்து கடன்களை கொடுத்து தீர்க்க வழிவாசல்களை ஏற்படுத்தி அந்த அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவித்திடவும், பிலிப்பியர் 4:11இன்படி கர்த்தருக்குள் மன நிறைவோடும், திருப்தியோடும் வாழ கர்த்தர்தாமே கிருபை செய்ய ஜெபிப்போம்.