வாக்குத்தத்தம்: பிப்ரவரி 19 வெள்ளி

சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார். (ஏசா.40:29)