வாக்குத்தத்தம்: பிப்ரவரி 23 செவ்வாய்

ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். (நீதி.3:13)