ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 23 செவ்வாய்
“அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது..” (2நாளா.20:22) அற்புதம் நடைபெற்றது போல கர்த்தரைத் துதிக்கும்படியான சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடிக்களின் மூலமாக தேவவல்லமை வெளிப்பட, தேவனுடைய அதிசயமான கிரியைகளை காண வேண்டுதல் செய்வோம்.