ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 16 செவ்வாய்

நெய்வேலியில் சத்தியவசன பிரதிநிதிகளாக பணியாற்றும் சகோ.மோசஸ் சம்பத், சகோ.அகஸ்டின், சகோ.லிவிங்ஸ்டன் ஆகியோரின் ஊழியப் பணிகளை தேவன் ஆசீர்வதிக்கவும், அவர்களது அலுவலகப் பணிகளில் கர்த்தர் அவர்களை உயர்த்தி, குடும்பங்களின் தேவைகளைச் சந்தித்திட, நல்ல சுக பெலனைத் தந்தருள ஜெபிப்போம்.