ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 17 புதன்

சத்தியவசன இலக்கியப் பணியின் மொழியாக்கங்களில் உதவி செய்யும் சகோதர, சகோதரிகளை கர்த்தர்தாமே தொடர்ந்து வல்லமையாய் ஊழியங்களில் உபயோகப்படுத்த, “.. தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்” (லூக். 24:50) என்ற வாக்குப்படி தேவன்தாமே அவர்களை ஆசீர்வதித்திட ஜெபிப்போம்.